uttar-pradesh நோயாளிகளை சாக விடுவதும் இனப்படுகொலைதான்... உ.பி. பாஜக அரசை கடுமையாக சாடிய அலகாபாத் நீதிமன்றம்.... நமது நிருபர் மே 6, 2021 ‘ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்ற ஒரு காரணத்தினால் கொரோனாநோயாளிகள் மரணமடையும் நிலையை நாங்கள் துயரத்துடன் பார்க்கிறோம்......